கர்நாடகா மாநிலத்தில் இருந்து உதகைக்கு வந்த என் சி சி மாணவிகள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 9 May 2024

கர்நாடகா மாநிலத்தில் இருந்து உதகைக்கு வந்த என் சி சி மாணவிகள்



கர்நாடகா மாநிலத்தில் இருந்து உதகைக்கு வந்த 68;என் சிசி மாணவிகள் மற்றும் அவர்களை கண்காணித்து வழி நடத்தும் பொருப்பாளர்கள் உட்பட சுமார் 75;பேர் அடங்கிய குழு கர்நாடகா மாநிலத்தில் இருந்து உதகைக்கு வரும் வழியில் கேத்தியில் இறங்கி விட்டுப் பிறகு அங்கிருந்து ஊட்டி யிலுள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு 8;கிலோ மீட்டர்கள் மாணவிகள் நடக்க வைத்தே அழைத்து வந்துள்ளனர்.



 மேலும் மாணவிகளின் பெண் உயர் அதிகாரியாய் இருக்கக்கூடிய ராகினியிடம் சென்று கேட்ட போது அவர் கூறினார் எங்களைப் போல பல  என் சிசி குழுக்கள்  ஆந்திர,கோவா,கேரளா மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவு உட்பட பல்வேறு ஊர்களுக்கும் மாணவிகளை  சுற்றுலா செல்வது போல அழைத்து சென்று அந்தந்த ஊரில் இருந்து 10அல்லது 20;கிலோ மீட்டர்கள் நடக்க வைத்தே அழைத்து செல்கிறார்கள் என்றும் எங்களின் இந்த குழு நாளைக்கு உதகையிலிருந்து நஞ்சநாடு  கிராமத்திற்கு 10;கிலோ மீட்டர்கள் நடந்தே செல்கிறோம் என்று ராகினி அவர்கள் கூறினார்கள்.


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திப் பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad