தமிழகத்தில் +1 என்றழைக்கப்படும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இந்த மாதம் (மே) 14 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் மாணவர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
மாணவ மாணவிகளுக்கு தமிழக குரல் செய்தி நிறுவனம் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment