நீலகிரி மாவட்டம் உதகை நகரில் ஏப்ரல் மாதம் நடக்கவிருகின்ற பாரளுமன்ற தேர்தலை முன்னிட்டு தினம் தினம் பல்வேறு கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளும் தாங்கள் தங்களுடைய கட்சியின் சின்னத்தில் போட்டியிடும். தங்களுடைய வேட்பாளருக்காக நீ நான் என்று போட்டி போட்டுக் கொண்டு தினம் தினம் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இன்று நீலகிரி மாவட்ட பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஆ. ராசவுக்காக மதியம் மூன்று மணிக்கு திமுக வினருக்காக உதகை யில் காபி ஹவுஸ் சதுக்கத்தில் வைத்து தங்களுடைய பரப்புரைகளை மேற்கொண்டார்கள். ஒரு சிலர்கள் இந்த பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக உதகை விஜயராஜ் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப் பிரிவு.
No comments:
Post a Comment