நீலகிரி மாவட்டம் உதகை நகரத்தில் இன்று. தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைக்க. இதில் மகளிர் திட்டம் பி டி. வட்டாட்சியாளர் மற்றும் ஆவின் பால்வள மேலாளர் அவர்கள். மற்றும் பொதுமக்கள் முன்பு பேரணியை தொடங்கி வைத்தார். நோக்கங்கள். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில். யார் யார் எப்படி வாக்களிக்கலாம் என்றும். பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம். அந்த வழியாக நடந்து சென்று பார்த்துக் கொண்டிருந்த பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி அமைத்திருந்தார்கள். இந்தப் பெயரில் மகளிர் சுய உதவி குழுக்களும். நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்களும். நிறைய பெண்களும் தங்கள் கைகளில் தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்ற பதாகைகளை கைகள்கைகளில்ஏந்தி. ஊர்வலமாக வந்தார்கள். இந்தப் பேரணியானது. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து. லோயர் பஜார் வழியாக. வந்து. உதகை காபி ஹவுஸ்முன்பு நிறைவுப் பெற்றது.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் ஊடக செய்திகளுக்காக உதகை விஜயராஜ்.
No comments:
Post a Comment