மோடி ஆட்சியில் விலை வாசி உயர்வை சுட்டி காட்டும் வகையில் இன்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆ இராசா அவர்களிடம் - பெண்கள் 2014 காங்கிரஸ் ஆட்சி - 2024 பா.ஜ.க ஆட்சியின் மளிகைப் பொருள்களின் விலை விதியாசத்தை சுட்டி காட்டும் வகையில் -பொருட்களை சாலையில் வைத்து மக்களிடம் விளக்கினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment