02:11 உலக மரித்தோர் நினைவு தினம் உலகெங்கிலுமுள்ள கத்தோலிக்க கிறித்தவர்களால் விமரிசையாக நினைவுக் கூறப்படுகிறது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 November 2023

02:11 உலக மரித்தோர் நினைவு தினம் உலகெங்கிலுமுள்ள கத்தோலிக்க கிறித்தவர்களால் விமரிசையாக நினைவுக் கூறப்படுகிறது


02:11 உலக மரித்தோர் நினைவு தினம் உலகெங்கிலுமுள்ள கத்தோலிக்க கிறித்தவர்களால் விமரிசையாக நினைவுக் கூறப்படுகிறது 

  


01:11 அன்று கத்தோலிக்க கிறித்தவத்தில் மரித்த அனைத்து புனிதர்களுக்காக உலகெங்கும் செபம் ஏறெடுக்கப்பட்டது .



02:11 உலகெங்கிலுமுள்ள கத்தோலிக்க கிறித்தவர்களில் மரித்த அனைத்து ஆத்துமாக்களுக்காக செபம் ஏறெடுக்கப்படுகிறது .இதனை நினைவு கூறும் விதமாக கோத்தகிரி புனித ஆரோக்கிய அன்னைத் திருத்தலத்தில் காலை 7 மணித் திருப்பலிக்கு பிறகு திருத்தலக் கல்லறைத் தோட்டத்திலுள்ள கல்லறைகளும், மாலை 3 மணியளவில் பெரியக் கல்லறைத் தோட்டத்தில் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து அனைத்து கல்லறைகளும் புனித நீரால் புனிதப்படுத்தப்பட்டது .இத்திருப்பலி நேரத்தில் ஆரதனையும், செபங்களும் ,கண்ணீரும் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்டது குருக்களும் ,அருட் சகோதரிகளும் ,பக்த சபையினரும் ,பங்கு மக்களும் பங்கேற்று செபித்தார்கள் .



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad