ஆயுத பூஜை தொடர் விடுமுறை நீலகிரி மாவட்டத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
பள்ளிகள் கல்லூரிகள் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆயுத பூஜை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் விடுமுறையை அனுபவிக்க ஏற்ற இடமாக மலை மாவட்டமான நீலகிரியை தேர்ந்தெடுத்ததினால்
குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன
கோத்தகிரி காவல்துறையினர் சோதனையிட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து சென்றால் அபராதம் விதிப்பதுடன் அறிவுரைகள் கூறுகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...
No comments:
Post a Comment