நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட உலிக்கல் பஞ்சாயத்து ஆணைப்பள்ளம் மற்றும் சின்னாளக் கம்பை பகுதியை சார்ந்த 197 வது பூத் அமைக்கும் பணி சிறப்பாக நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 October 2023

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட உலிக்கல் பஞ்சாயத்து ஆணைப்பள்ளம் மற்றும் சின்னாளக் கம்பை பகுதியை சார்ந்த 197 வது பூத் அமைக்கும் பணி சிறப்பாக நடைபெற்றது



நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட உலிக்கல் பஞ்சாயத்து  ஆணைப்பள்ளம்   மற்றும் சின்னாளக் கம்பை பகுதியை சார்ந்த 197 வது பூத் அமைக்கும் பணி சிறப்பாக நடைபெற்றது.  இந்தப் பகுதி மிகுந்த சவாலான பகுதியாகும். பலமுறை இந்த பகுதி மக்களை சந்தித்து விளக்கம் அளித்தாலும் தற்போது தான் இந்தப் பணியை செய்ய முடிந்தது. கட்டாய மதமாற்றம் நடந்து கொண்டிருக்கிற பகுதி இது. இதற்கு முன்பே ஏழு குடும்பங்களை மதம் மாற்றி உள்ளனர். இந்த சர்ச்சையான பகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி குன்னூர் தெற்கு ஒன்றிய நிர்வாகிகளின் அயராத உழைப்பினால் என்று பூத் கமிட்டி அமைக்கும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. பாஜக குன்னூர் தெற்கு ஒன்றியம் 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:

Post a Comment

Post Top Ad