சாதனையாளர்களை கௌரவித்தல்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 July 2023

சாதனையாளர்களை கௌரவித்தல்...


சாதனையாளர்களை கௌரவித்தல்
கூடலூர் க்ளர்ஸ் டிசைனர் ஜுவல்லரி
32 ஆண்டுகள் பெருமைமிக்க வரலாற்றுடன் முன்னேறி வரும் சஃபா ஜூவல்லரி குழுமத்தின் பிரீமியம் டிசைனர் ஜூவல்லர் கிளாரஸ் கூடலூர் செப்டம்பர் 29, 2022 அன்று செயல்படத் தொடங்கினார். ஷோரூமை ஜனாப் பாணக்காடு சையத் முனவ்வரலி ஷிஹாப் தங்கள் அவர்கள் திறந்து வைத்தார். குடியரசுத் தலைவரிடம் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்ற திருமதி அபர்ணா பாலமுரளி அவர்கள் அக்டோபர் 1ஆம் தேதி கூடலூரில் க்ளர்ஸ் டிசைனர் வெளியீட்டு விழாவை வழங்கினார் உலகத்தரம் வாய்ந்த டிசைனர் நகைகளின் விலைமதிப்பற்ற தொகுப்பு இங்கு தயார் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப நகைகளை வடிவமைத்து, 'கஸ்டமைஸ்' செய்யும் வசதியும் உள்ளது.
கல்வி, கலாசாரம் மற்றும் பரோபகார சமூக சேவைத் துறையில் செயலில் ஈடுபட்டு வரும் சஃபா கழுமம். கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காவில் உள்ள  51 பள்ளிகளைச் சேர்ந்த 77 திறமைசாலிகளுக்கு சிறப்பு 'நினைவுப் பரிசு' வழங்கி கௌரவிகிரார். 2022 23 ஒவ்வொரு பள்ளியிலும் அதிக மதிப்பெண்களுடன் 51 SSLC தேர்ச்சி மாணவர்கள் மற்றும் 22 மேல்நிலை மாணவர்கள் பாராட்டப்படுகின்ற்றனர் மேலும், பருவநிலை மாற்றம் குறித்து வங்கதேசத்தின் டாக்கா அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆசிய அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த பந்தலூர் டியூஇஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்களும் சிறப்பாகக் கௌரவிக்கப்படுகிறாற்கள்
 இன்று  காலை 10  அளவில் ஷோரூம் முற்றத்தில் நடைபெறும் விழாவை எம்எல்ஏ ஸ்ரீ பொன் ஜெயசீலன் தொடங்கி வைத்தார் Safa குழும நிர்வாக இயக்குனர் திரு.KTMA.சலாம் தலைமையில் கூடலூர் நகராட்சித் தலைவி திருமதி.எஸ்.பரிமளா, நகராட்சி துணைத் தலைவர் திரு.சிவராஜ், கூடலூர் காவல் ஆய்வாளர் ஸ்ரீமதி. என். சுசீலா, DEO திரு. பி.பி.விஜயகுமார், பி. RC மேற்பார்வையாளர் திரு. ஆர், சண்முகம், வார்டு கவுன்சிலர் திரு. சையத் அனுப்கான், படந்துறை மார்கஸ் செயல் தலைவர் திரு. கே. பி. முஹம்மது ஹாஜி, செயின்ட் தாமஸ் மார்த்தோமா தேவாலயப்    அருட்தந்தை ஜோபி கொரூத், செய்தி பிரமுகர்கள் மற்றும் சமூக, அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:

Post a Comment

Post Top Ad