கூடலூரை அடுத்துள்ள பாடந்துரை மச்சிக்கொல்லி பகுதியில் வனத்துறை மூலம் கட்டப்பட்ட கண்காணிப்பு கோபுரம் திரப்பு விழா நடை பெற்றது...
கூடலூர் தாலுக்காவிற்குட்பட்ட பாடந்துரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் இன்னிலையில் அப்பகுதியில் யானை தொந்தரவும் அதிகமாக காணப்படுகிறது. .
இன்னிலையில் அப்பகுதியில் வாலும் பழங்குடயினர் மற்றும் பொது மக்களுக்கு வன விலங்கு வேட்டையாடுவதை தவிர்க்கவும். வனவிலங்கு மனித மோதல் தடுக்கவும் யானைகள் ஊருக்குள் வருவதை கண்காணித்து தடுக்கவும் .வேட்டை தடுப்பு காவலளர்கள் வன பாது காவலர்கள் இங்கு தங்கி இருக்க இந்த கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கட்டிட த்தை கூடலூர் வன அலுவலர் கொம்புஓம்காரம் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.விழாவில் கூடலூர் காவல் கண்காணிப்பாளர்.செல்வராஜ்.
உதவி வன பாதுகாவலர் கருப்பையா.கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன்.ஓவேலி வன சரகர் யுவராஜ்குமார்.நாடுகானி வன சரகர் வீரமணி.பந்தலூர் வனசரகர் சஞ்ஜீவ் பிதிர்காடு வன சரகர் ரவி. மற்றும் வனத்துறை சார்ந்த பணியாளர்கள் கவுன்சிலர்கள் .வச்சிக்கொல்லி மேல்பாடி கீழ்பாடி.சோமன்வயல் பகுதி பழங்குடியினர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியி வந்தோர்களுக்கு அறு சுமை வழங்கப்பட்டது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment