வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 June 2023

வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம்


கோத்தகிரி: மருத்துவம் மற்றும் நல்வாழ்த்துரை கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் அரசு உயர்நிலைப்பள்ளி கன்னேரிமுக்கு இந்த முகாமில் அனைத்து வகையான நோய்களுக்கான பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு மருந்துமாத்திரைகள் வழங்கபடுகிறது நமது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் வழிநடத்தலின்படி இந்த மருத்துவ முகாம் நடைப்பெற்றது...

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி ஒளிப்பதிவாளர்  C . விஷ்ணு மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad