பிக்கப் வாகனம் பந்தலூர் புதிய பேருந்து நிலையம் அருகே இந்த விபத்து - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 June 2023

பிக்கப் வாகனம் பந்தலூர் புதிய பேருந்து நிலையம் அருகே இந்த விபத்து


எருமாடு பகுதியிலிருந்து கூடலூருக்கு கோழி ஏற்றி வந்த பிக்கப் வாகனம் பந்தலூர் புதிய பேருந்து நிலையம் அருகே  இந்த விபத்து நடந்தது.



 விடியற் காலை என்பதால் டிரைவர் தூக்க கிரக்கத்தில் வாகனத்தை இயக்கி விபத்து நடந்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறினர்..விபத்து நேரிட்டது  இதில் குமார்  என்பவரது குடியிருப்பின் முன் பக்க கூரை சீட்டை உடைத்துக்கொண்டு விழந்தது இதில் வீட்டினுள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது இந்த விபத்திற்கு விடியற் காலை யில் டிரைவர் தூக்க கிரக்கத்தில் வாகனத்தை இயக்கி விபத்து நடந்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறினர்..

No comments:

Post a Comment

Post Top Ad