வாகன விபத்தில் கல்லூரி மாணவர்கள் பலி... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 May 2023

வாகன விபத்தில் கல்லூரி மாணவர்கள் பலி...

 


நீலகிரி  குன்னூர் அருகே கேத்தி பகுதியில் லாரி மீது பைக் மோதி விபத்து ; பைக்கில் பயணித்த கல்லூரி மாணவர்கள் ரித்விக் மற்றும் கோத்தகிரி பகுதியை சேர்ந்த ரிக்ஷன் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. 

உதகை அருகே கேத்தி பகுதியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது  லாரியில் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பலி.



சம்பவ இடத்தில் உடலை கைபற்றி விபத்து குறித்து கேத்தி காவல் துறையினர் விசாரணை.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் கிருஷ்ணா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:

Post a Comment

Post Top Ad