சேரங்கோடு சிங்கோன தேயிலைத்தோட்ட பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வருடாந்திர திருத்தேர் திருவிழா நடைப்பெற்றது .
27.28.29.30.04.2023 ஆகிய தேதிகளில் நடைபெற்றது .
இதில் 29/4/23 அன்று காலை ஐந்து மணிக்கு கனபதி ஹோமம் நடைபெற்றது பத்து மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது . விழாவின் முதலில் குத்து விளக்கினை தேயிலைத்தோட்ட நடத்துனர் ராஜேஸ்வரி ஏற்றி வைத்தார் .தேயிலைத்தோட்ட கோட்டமேலாளர் சிவக்குமார் கொடியேற்றி வைத்தார் அன்று இரவு ஆறு மணிக்கு திருவிளக்கு பூஜை. எட்டு மணிக்கு கங்கைகரை சென்று அம்மன் குடியழைத்தல் நடைபெற்றது..
29.ஆம்தேதி ஆறு மணிங்கு சிறப்பு பூஜை பகல் 12.மணிக்கு அன்ன தானம் அன்று மாலை ஐநாது மணிக்கு சேரங்கோடு சிவன் ஆலையத்திலிருந்து சீர் எடுத்து வருகை மாலை 7.மணிக்கு ஆம்மன் திருத்தேர் உலா நடைபெற்றது. இந்த சிறப்பு நிகழ்ச்சி க்கு சேரங்கோடு கோட்ட மேலாளர் புஸ்பராணிநெல்லியாள கோட்ட மேலாளர் இராமன் உதவி நடத்துனர் குமரேசன் நடத்துனர் பத்மசங்கர் .கமலசுந்திரம் .கண்ணகி நந்தினி பழனிசாமி மணிராஜசேகர் ஓட்டுனர் இளையராஜா மற்றும் அனைத்துஅலுவலக பணியாளர்கள்..
30/4/23.அன்று காலை கங்கை கரைக்கு சென்று வேல் பூட்டி காவடி எடுத்து பால் குடத்துடன் ஆலையம் வந்தடைந்தது . பின்பு பூ குண்டம் இறங்குதல் நிகழ்வு நடை பெற்றது.. இதனை தொடர்ந்து மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது தொடர்ந்து மதியம் மூன்று மணிக்கு அம்மன் சக்திகரகம் வீதிவுல நடைபெற்றது..அன்று மாலை ஆறு மணிக்கு அம்மன் குடிவுடுதல் நிகழ்ச்சி நிறைவுற்றது ..இந்த திருவிழாவில் கோவை திருப்பூர் ஈரோடு பகுதியில் உள்ளவர்கள் கலந்து கொண்டனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment