பந்தலூர் அடுத்துள்ள சேரம்பாடி புகுதியில் மான்புமிகு தமிழக முதல் தளபதியார் அவர்களின் 70.வது பிறந்தநாள் விழா முன்னிட்டு தெருமுனை பிரச்சார கூட்டம் நடை பெற்றது.. சேரம்பாடி பகுதியில் தளபதியார் முக.ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு தளபதியார் அவர் செய்த சாதனைகளை எடுத்துரைக்கப்டது.இந்த பிரச்சார நிகழ்ச்சிக்கு பந்தலூர் ஒன்றிய செயலாளர் சிவனந்தராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் பவானி கண்ணன்.கூடலூர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி. முன்னிலை பொதுகுழு உறுப்பினர் ராஜா.முன்னால் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவி கோமதிசிவனந்தராஜா.அவை தலைவர் கோபாலகிருஷ்னண். துனை செயலாளர்கள் பொபி.சந்திரா பாக்கியநாதன்.மற்றும் ஒன்றியசெயலாளர் உமர் . கிழக்கு ஒன்றியம் சுஜேஸ்.முன்னால் கவுன்சிலர் வடிவேல். மாவட்ட விவயாய தொழில் அணி அமைப்பாளர் எம்பி ஆலன். பந்தலூர் நகர செயலாளர் சேகர் கவுன்சிலர் பாரதி. மற்றும் மகளிர் அணி விவசாய அணி .இலைஞர்அணி மற்றும்கிளைகழக நிர்வாகிகள் பொதுமக்கள் கழந்துக்கொண்டனர்..
இந்த கூட்டத்தில் பவானி கண்ணன் கூறுகையில் கடந்த ஆட்சி காலத்தில் கஜனாவை கழிசெய்து விட்டு சென்றனர் பல லட்ச ரூபாய் கடனை விட்டுட்டு சென்றனர் எடுக்கப்பட்ட வேலைகள் சரிவர முடிக்காமலே சென்றனர்.மக்களுக்கென்று பல திட்டங்களை அறிவித்து அதை பாதிலேயே விட்டுச்சென்றனர் பிஜேபியின் பேச்சைகேட்டுக்கொண்டு அவர்கள் சொல்வதைபோல் நடந்துகொண்டனர் மக்கள் மீது அக்கறை கொள்ளாமல் ஏதோதானோ என்று இருந்து செயல்பட்டனர்.கொரோனா கலத்தில் வீட்டலேயே இரு என்றுமக்களை சொல்லிவிட்டார் மக்கள் பணத்திற்கு என்ன செய்வார்கள் மக்களை பாதுகாப்பதை முறையக செயல்பட வில்லை என்றார் இன்னிலையில் தான் நம் ஆட்சி பொருப்பேற்ற பிறகு தான் தளதி அவர்கள் கொரோனா காலத்தில் மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் தன்உயிர் என்று பாராதவர் என்றார்..
கொரோனா காலத்தில் நான்காயிரம் வழங்கி வாழவைத்தார் .ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினர்.பெண்குழந்தைகளுக்கு சத்தாண உணவு வழங்கவும் வளர்கவும் ஊதவி தொகைவழங்கியவர். பெண்கள் பாதுகாப்பாக சென்று வர இலவச பேருந்து கட்டணம் வழங்கியவர். மேல்படிப்புக்கான செலவு தொகை வழங்கியனார். இதுபோல என்னற்ற பல நல திட்டங்களை வழங்கியவர் என்று எடுத்து கூறினார்.அண்ணாமலை தளபதியை விமர்சித்து வருகிறார் மக்களிடையே பேசுகையில் அ டுத்த பிரதமர் நா தான் என சில இடங்களில் பேசிவருகிறார்.அண்ணாமலை திமுகவை நாட்டைவிட்டே விரட்டுவேன் எனவும் திமுக ஆட்சி லட்சத்தை பெற்று கொண்டு தன் அதிகாரத்தை காட்டிவருகிறது லஞ்சம் தலை விரித்தாடுகிறது என கூறுகிறது விமர்சித்து வருகிறது என்றார் அண்ணாமலை அவர்கள் அடுத்தவர்களை குற்றம் சாட்டிக்கொண்டு வளர்ந்து வருபவர் என கூறின்ர்.... இந்த பிரச்சாரமானது எருமாடு சேரம்பாடி கொளப்பள்ளி போன்ற முக்கிய இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment