நீலகிரி மாவட்டம் கூடலூர் காவல் நிலைய ரகசிய தகவலின் பெயரில் வாகனங்கள் தணிக்கும் போது தமிழக எல்லைக்குட்பட்ட கோழிபாலம் பகுதியில் இடத்தில் வைத்து கேரளாவில் இருந்து வந்த லாரி KL 57 R 7657 என்ற வாகனத்தை கூடலூர் இன்ஸ்பெக்டர் அருள், SI ராமேஸ்வரன், பயிற்சி SI. வெள்ளதங்கம், SSI இப்ராகிம், SSI பாபு. அவர்களின் தலைமையில் தணிக்கை செய்த போது அதில் 100 பண்டல் Hans இருந்தது (100 X 15 = 1500 packet Worth Rs 1,12,500) கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் படி வாகனம் மற்றும் ஓட்டுனர் 1.அஸ்கர் (37) மம்பாடு, மலப்புரம் மாவட்டம், கேரளா. 2. முஜீப் ரஹ்மான் (32) மம்பாடு, கேரளா ஆகியயோரை கைது செய்து இதற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்யப்பட்டு கூடலூர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment