உதகையில் நாளைய அதிகாரபூர்வ மின்தடை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 December 2022

உதகையில் நாளைய அதிகாரபூர்வ மின்தடை


உதகை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை ( டிசம்பா் 28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என நீலகிரி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் (பொறுப்பு) வில்வராஜ் தெரிவித்துள்ளாா்.

மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: உதகை நகரம், பிங்கா் போஸ்ட், காந்தல், தமிழகம் விருந்தினா் மாளிகை, ஹில்பங்க், கோடப்பமந்து, முள்ளிக்கொரை, சேரிங்கிராஸ், பாம்பே கேஸ்ட்ல், கேத்தி, நொண்டிமேடு, தலையாட்டிமந்து, இத்தலாா், எம்.பாலாடா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை இருக்கும் என நீலகிரி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் (பொறுப்பு) வில்வராஜ் தெரிவித்துள்ளாா்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு. 

No comments:

Post a Comment

Post Top Ad