தொரப்பள்ளியில் சிமெண்ட் நடைபாதை அமைக்கும் துவக்க விழா. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 3 November 2022

தொரப்பள்ளியில் சிமெண்ட் நடைபாதை அமைக்கும் துவக்க விழா.

கூடலூர் நகரம் வார்டு எண் 6 தொரப்பள்ளி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிமெண்ட் நடைபாதை கூடலூர் நகரக் கழக செயலாளர்  ச.இளஞ்செழியன் அவர்களின் ஆதரவோடு வார்டு கவுன்சிலர் திருமதி உஷா அவர்களின் முயற்சியினாலும் இன்று நடைபாதை அமைக்கும் துவக்க விழா நகர கழக செயலாளர் ச.இளஞ்செழியன் நகர மன்ற தலைவி பரிமளா  இருவரும் துவங்கி வைத்தார்.

உடன் வார்டு செயலாளர் சின்னையன் நகர துணை செயலாளர் மாவட்ட பிரதிநிதி மணிகண்டன் நகர மன்ற உறுப்பினர்கள் சத்தியசீலன் இளங்கோ வெண்ணிலா தனலட்சுமி ஆபிதா கௌசல்யா ஜெயலிங்கம் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் விஜயகுமார் அபுதாகிர் நாகூர் பிச்சை ராமச்சந்திரன் பிரோஸ் மணல் மணி மற்றும் கழகத் தோழர்களும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு... 

No comments:

Post a Comment

Post Top Ad