கூடலூர் கொளப்பள்ளி அடுத்துள்ள அம்மன்காவு அரசுதுவக்கப்பள்ளியில் வைத்து சேரங்கோடு கிராம சபைக்கூட்டம் நடை பெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 November 2022

கூடலூர் கொளப்பள்ளி அடுத்துள்ள அம்மன்காவு அரசுதுவக்கப்பள்ளியில் வைத்து சேரங்கோடு கிராம சபைக்கூட்டம் நடை பெற்றது.


கூடலூர்  கொளப்பள்ளி அடுத்துள்ள அம்மன்காவு  அரசுதுவக்கப்பள்ளியில் வைத்து சேரங்கோடு கிராம சபைக்கூட்டம் நடை பெற்றது,  இந்த கூட்டத்திற்கு சேரங்கோடு பஞ்சாயத்து தலைவி லில்லி ஏலீயாஸ் தலைமை தாங்கினார் கூட்டத்திற்கு வந்தோரை சேரங்கோடு பஞ்சாயத்து செயலாளர் சஜித்வரவேற்புரை நிகழ்த்தினார் இவர்களுடன் சேரங்கோடு பஞ்சாயத்து துனை தலைவர் சந்திரபோஸ் கூடலூர் பஞ்சாயத்து யூனியன் வட்டாரவளர்ச்சி அலுவலர் ஈஸ்வரமூர்த்தி கூட்டத்தில் கடந்த ஆண்டுகளில் கொரோனா கலகட்டத்தில் சிறப்பாக பனியாற்றிய  தூய்மைப் பனியாளர் லோகநாதன் அவர்களுக்கு சால்வை அனிவித்து கூட்டத்தில்மரியாதை செய்யப்பட்டது.

- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு. 

No comments:

Post a Comment

Post Top Ad