நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு அரசு பள்ளி வளாகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது, தமிழகத்தில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட ணநிலையில் மாநிலத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளில் நவம்பர் 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

புதிய வாக்காளர்களை இணைப்பது , பெயர் நீக்கம் , முகவரி மாற்றம், பிழைத்திருத்தம் ஆகிய பணிகள் நடைபெறுகிறது, அனைத்து இனங்களுக்கும் ஆதார் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் இந்த முகாமில் பங்கு கொண்டு புதிய வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு திருத்தங்கள் செய்து பயணடையவும் இந்த முகாம் நடத்தப்டுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி நகர செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....


No comments:
Post a Comment