நீலகிரி மாவட்டம் கூடலூர் அள்ளூர் வயல் மலைப்பாம்பு ஒன்றை அப்பகுதி பொதுமக்கள் பார்த்தனர், பின்னர் அப்பகுதியினர் மலைப்பாம்பு இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து அந்த மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் பிடிபட்ட பாம்பை முதுமலை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சிவா காந்த் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.



No comments:
Post a Comment