மஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மஞ்சூர் HK Treast மன்டபத்தில் இன்று மஞ்சூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் திருமதி கண்மணி மற்றும் உதவி ஆய்வாளர் தனபால் சம்பந்தம் மற்றும் பயிற்சி உதவி ஆய்வாளர் திரு வேல்முருகன்மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்செல்வன் அவரது தலைமையில் மஞ்சூரை ஊரைச் சேர்ந்த ஆண்கள்50 பேர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் போதைப்பொருட்கள் இல்லாத கிராமத்தை உருவாக்குவது சம்பந்தமாகவும் போதைப்பொருள் நன்மை தீமை பற்றியும் இது சம்பந்தமாக போதை பொருள்களை தடுக்கும் வழிமுறைகளையும் பெண்கள் உதவி காவலன் SOS செயலி இணையவழி குற்றங்கள் -1930 பெண்கள் பிரச்சனைகளுக்கு-181 குழந்தைகள் பிரச்சனைகளுக்கு-1098 காவல் உதவி எண்-100 சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டு கஞ்சா இல்லாத கிராமமாக மாற்றுவோம்என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது
No comments:
Post a Comment