நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் டி,எஸ்,பி மகேஷ்குமார் தலைமையில் சப், இன்ஸ்பெக்டர் ராமேஷ்வரன் மற்றும் தலைமை காவலர் இப்ராஹிம் காவலர்கள் முத்துமுருகன்,யுவராஜ்,அசோக்,ஜீவன் ஆகியோர் நடத்திய தேடுதல் வேட்டையில் தேவராஜ்(40) என்பவரிடம் (152) பாக்கெட் ஹான்ஸ்,குட்க்கா பறிமுதல் செய்து தேவராஜை கைது செய்தனர்....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சிவா காந்த் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு....
No comments:
Post a Comment