கோத்தகிரியில் விநாயகர் சதுர்த்தி விழா. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 31 August 2022

கோத்தகிரியில் விநாயகர் சதுர்த்தி விழா.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ராம்சந்த் டானிங்டன் காமராஜர் சதுக்கம் ஆகிய பகுதிகளில் வினாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அனுமன் சேணா ஆகியோர் சார்பில் வினாயகர் விழா  நகரில் களைகட்டியது.


வருகின்ற 4 மற்றும் 5 ம் தேதியில் ஊர்வலமாக எடுத்து  வரப்பட்டு உயிலட்டி நீர்வீழ்ச்சி பகுதியில் கரைக்கப்படுகிறது. கோத்தகிரி காவல்துறை சார்பில் சிறப்பான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே.எஸ்.டி மகேந்திரன் மற்றும் கோத்தகிரி நகர செய்தியாளர் கோபாலகிருஷ்ணன். 

No comments:

Post a Comment

Post Top Ad