பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பாதாள சாக்கடை பணியை தொடங்கி வைத்த நகர மன்ற உறுப்பினர் அக்கீம் பாபு அவர்களுக்கு குவியும் பாராட்டு
உதகை நகராட்சி உட்பட்ட 12 வது வார்டு புதுநகர் காலனி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன அந்த குடியிருப்புகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் அந்தப் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் காங்கிரிட் நடைபாதை இல்லாத நிலையாக இருந்து வந்தது ஆகையால் அப்பகுதி பொதுமக்கள் நகர மன்ற உறுப்பினர் அக்கீம் பாபு இடம் பாதாள சாக்கடை மற்றும் காங்கிரீட் நடைபாதை அமைத்து தரும்படி கோரிக்கை வைத்தனர் அந்த கோரிக்கை நிறைவேற்றும் வகையில் அந்தப் பகுதி நகர மன்ற உறுப்பினர்
அக்கிம் பாபு அவர்களுக்கு பாதாள சாக்கடை அமைத்தும் காங்கிரட் நடைபாதை அமைத்தும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் செய்து கொடுத்துள்ளார் ஆகையால் அப்பகுதி பொதுமக்கள் நகர மன்ற உறுப்பினர் அக்கிம் பாபு அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழ்நாடு தலைமை செய்தியாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment