முன்னாள் ராணுவ வீரர் ராமகிருஷ்ணன் நினைவிடத்தில் 25ஆம் ஆண்டு நினைவஞ்சலி விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 February 2026

முன்னாள் ராணுவ வீரர் ராமகிருஷ்ணன் நினைவிடத்தில் 25ஆம் ஆண்டு நினைவஞ்சலி விழா

 


நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு கப்பதொரையில் அமைந்துள்ள முன்னாள் ராணுவ வீரர் ராமகிருஷ்ணன் நினைவிடத்தில் 25ஆம் ஆண்டு நினைவஞ்சலி விழா நடைபெற்றது. இதில் MRC இணை கமாண்டர் கலந்து ராணுவ வீரர் ராமகிருஷ்ணனின் தாயார் சுப்புலட்சுமிக்கு நினைவு பரிசினை  வழங்கினார் இதில் நஞ்சநாடு பள்ளியின் முதன்மை என்சிசி அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் மாணவர்களும் நீலமலை சங்க செயலாளர் ராமச்சந்திரன், காலை சுரேஷ் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற முன்வர வேண்டி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது

No comments:

Post a Comment

Post Top Ad