எமரால்டு கூட்டுக் குடிநீர் குழாய் அமைக்கும் பணி முடிவடைந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது
நீலகிரி மாவட்டம் எமரால்டு அணை சென்ற மாதம் திறக்கப்பட்ட நிலையில் கூட்டுக் குடிநீர் குழாய் செல்லும் பாலம் இடிந்து குடிநீர் ஒரு மாத காலம் ஆக விநியோகம் செய்ய முடியாத நிலை இருந்தது இப்போது புதிய இரும்பு பாலம் அமைக்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு முடிவடைந்த நிலையில் இன்று காலை முதல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து அதிகாரிகளுக்கும் அயராது உழைத்த தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்
தமிழக குரல் செய்திக்காக உதகை செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment