நீலகிரி - தனிப்பிரிவு அதிகாரிகளுக்கு பாராட்டு.
நீலகிரி மாவட்டத்தில் காவல் ஆணையராக பொறுப்பெற்று கொண்ட திருமதி. N.S. நிஷா இ.கா.ப., அவர்கள் பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டும் நிவர்த்தி செய்தும் மற்றும் செய்தியாளர்களுடன் தொடர்பு கொண்டும் நேரடியாக கலந்துறையாடியும் பிரச்னைகளை அறிந்து உடனுக்குடன் தீர்வும் கண்டு வருவது பொதுமக்களிடம் வெகுவான பாராட்டுக்ஙளை பெற்றுள்ளது. இந்த நிலையில் பல சிறப்பு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு காவல் அதிகாரிகளை நேரடியாக அழைத்து பாராட்டினார்கள். இது காவலர்களிடையே புதிய உத்வேகத்தை உறுவாக்கும் என காவலர்கள் தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment