கோத்தகிரி பேரூராட்சிகுட்பட்ட 15வது வார்டு கன்னிகா தேவி காலனி கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போன விளையாட்டு மைதானத்தை கடந்த மூன்றே நாட்களில் புதிய மைதானமாக சொந்த முயற்ச்சியில் உருவாக்கி அந்த கிராமத்தின் இளைஞர்களையும் சிறுவர்களையும் பெரியவர்களையும் மகிழ்வித்த வைத்த கணபதிக்கு கன்னிகா தேவி காலணி ஊர் பொதுமக்கள் அவரை பாராட்டினார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment