ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ஆம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலின வன்முறை தடுப்பு தினமாக ஐநா சபைகள் அனுசரிகின்றது. இதை முன்னிட்டு Sakshi நிறுவனம் விழிப்புணர்வு பேரணி கோத்தகிரியில் ஏற்பாடு செய்தது. இந்த பேரணியில் நீலகிரி மாவட்டத்தின் சட்ட பணிகள் ஆணை குழுவின் செயலாளர் நீதிபதி திரு பாலமுருகன் தலைமை வகித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment