பசு மற்றும் எருமைகளுக்கு கருச்சிதைவு மற்றும் மற்ற தன்மை ஏற்படுத்தும் கன்று வீச்சு நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக நான்கு மாதம் முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு மட்டும் இலவசமாக செலுத்தும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது வருகின்ற செப்டம்பர் 18ம் நாள் முதல் அக்டோபர் 15ஆம் நாள் வரை அனைத்து கால்நடை மருத்துவமனைகள் கால்நடை மருந்துகள் மற்றும் கால்நடை நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment