நீலகிரி முன்னாள் எம் பிக்கு பிரதமர் வெளியிட்ட இரங்கல் செய்தி. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 July 2024

நீலகிரி முன்னாள் எம் பிக்கு பிரதமர் வெளியிட்ட இரங்கல் செய்தி.

 


நீலகிரி முன்னாள் எம் பிக்கு பிரதமர் வெளியிட்ட இரங்கல் செய்தி.


நீலகிரி நாடாளுமன்றத்திற்க்கு இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 10 ஆண்டுகாலம் எம் பி ஆக பணியாற்றியவர் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த ஐயா திரு. மாஸ்டர் மாதன் அவர்கள் படுக சமுதாயத்தை சேர்ந்த நீலகிரியை பூர்வீகமாக கொண்டவர். வயது மூப்பு காரணமாக காலமானவருக்கு இறுதி சடங்கில் அனைத்து கட்சியினரும் கலந்துகொண்டனர்.  இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் திரு. மாஸ்டர் மாதன் அவர்களின் இறப்பிற்க்கு ஓர் இரங்கல் செய்திவெளியிட்டு அன்னாரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்கள்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad