கூடலூர் சட்ட மன்ற உறுப்பினராக உள்ள பொன் ஜெயசீலன் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட அதி அபாயகரமான நிலச்சரிவினை நேரடியாக பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை தெரிவித்தார்,மேலும் கூடலூர் பந்தலூர் பகுதி மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த பண உதவியோ பொருள் உதவியோ வயநாடு மக்களுக்கு வேண்டி செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment