நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட ஆரோட்டுப்பாறை கோவிந்தன் கடையிலிருந்து திருவள்ளுவர் நகர் வழியாக எல்லமலை செல்லும் சாலையில் மரம் வேரோடு சாய்ந்தது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள பிரிவு
No comments:
Post a Comment