மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டேபனை மணு அளித்த இந்துமுன்னனியினர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 July 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டேபனை மணு அளித்த இந்துமுன்னனியினர்.



நீலகிரி மாவட்டம் உதகை HADP மைதானம் அருகில் கிறித்தவ மதபோதகர் டேனியல் என்பவர் அனுமதி இல்லாமலும் பொது இடத்தை ஆக்கிரமித்தும் கட்டப்பட்டுவரும் கிறிஸ்தவ ஜெபக்கூடத்தை இடிக்க கோரியும் அதற்கு ஆதரவாக செயல்படும் உதகை நகராட்சி ஆணையர் ஏகராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்துமுன்னணி மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமையில் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad