நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசித்து வருபவர்களில் தங்களது உறவினர்கள் யாரேனும் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டதில் வேலை நிமித்தமாக சென்றுள்ளனரா என்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு நேரடியாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ அல்லது தனிப்பட்ட வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாகவும் தகவல் தெரிவிக்குமாறு தேவாலா கிராம நிர்வாக அலுவலர் அறிவிப்பு செய்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment