நீலகிரி மாவட்டத்திற்கு 'ரெட்' அலர்ட் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 July 2024

நீலகிரி மாவட்டத்திற்கு 'ரெட்' அலர்ட்



நீலகிரியில் இன்று மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், நீலகிரியின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கடந்த 2 நாட்களாக உதகை, குந்தா, பந்தலூர், கூடலூர் ஆகிய தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும், மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாவட்ட புகைப்பட கலைஞர் வினோத்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad