நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள, தேணாடுக்கம்பை பஸ் நிலையம் அருகில், கிடக்கும் குப்பைகள்.இப்படியே போனால், நோய் பரவும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.
அருகில் உள்ள கிளினிக் வரும், உடல் நலம் சரியில்லாதவர்கள், துர்நாற்றம் தாங்க முடியாமல் மயங்கி விழ்ம் நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கோரிக்கை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment