நீலகிரிக்கு மிக அருகில் உள்ள கேரள வயநாடுவில் நிலச்சரிவு ஏற்பட்டு 400க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டிலிருந்து வயநாடு சுற்றுலா சென்றவர்கள் பற்றி தகவல் தெரியவில்லை என்றால் காவல் கட்டுப்பாட்டு மையம் 1070 என்ற அவசர உதவி எண்ணை தொடர்புகொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment