காட்டெருமைகளை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 July 2023

காட்டெருமைகளை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை


 உதகை அருகே தேவர்ஷோலா எஸ்டேட் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியில். கட்டெருமைகள் அதிக அளவு உலா வருவதால் பொதுமக்கள் தொழிலாளர்கள் அச்சமடைந்த உள்ளனர்.  இன்று பகல் நேரத்தில் குடியிருப்பு அருகே காட்டு எருமை வந்ததால் பீதியடைந்தனர்.  இந்த பகுதியில்.சிறு குழந்தைகள் பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர இயலாமல் முடங்கி உள்ளனர்.  கட்டெருமைகளை துரத்த வனத்துறையினர், மற்றும் எஸ்டேட் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad