சா்வதேச புலிகள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 July 2023

சா்வதேச புலிகள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி


சா்வதேச புலிகள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.


புலிகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் தேதி சா்வதேச புலிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வால்பாறை நகரில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் நடைபெற்ற சா்வதேச புலிகள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு வால்பாறை வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் தலைமை வகித்தாா். இதில், வனங்களின் பாதுகாப்பு மற்றும் புலிகளின் பாதுகாப்பது குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.


இதில், வனத் துறை அலுவலா்கள், பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்." 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad