எண்ணும் எழுத்தும் திட்டத்தின் சிறந்த மாநில கருத்தாளர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கொளரவிக்கப்பட்டார்கள்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 April 2023

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் சிறந்த மாநில கருத்தாளர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கொளரவிக்கப்பட்டார்கள்...

 


உதகை ஒன்றியத்தில் பள்ளிக் கல்வி துறையின் மூலம் அறிவிக்கப்பட்ட  எண்ணும் எழுத்தும் திட்டத்தின் சிறந்த மாநில கருத்தாளர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும்  ஆசிரியர்களை.....திருமதி.லேனாவதி இசபெல்லா Sacred Heart primary school திருமதி.நீலாதேவி PUPS Deenatty செல்வி.கிறிஸ்டீனா சாரா  GPS Emerald ஆகியோருக்கு இன்று 26.04.2023 மதிப்பிற்குரிய மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் , உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் மதிப்பிற்குரிய வட்டாரக் கல்வி அலுவலர்கள் , பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி  கௌரவித்தனர்... 


இதில் பாராட்டு சான்றிதழ் பெற்ற அனைத்து ஆசிரியர்களையும் தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad