கூடலூர் நகர திமுக சார்பில் தளபதியாரின் 70வது பிறந்த நாள் விழா நகரசெயலாளர் இளஞ்செழியன் தலைமையில். 70.கிலோ கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
.கூடலூர் 21 வார்களிலும் கழக கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. பின்பு தொரப்பள்ளி மாக்குமூலா பகுதியில் உள்ள சேரிட்டி ஹோம்மில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர துறை செயலாளர் ஜபருல்லா மாவட்ட பிரதிநிதி மணிகண்டன் முன்னால் தலைமை பொது குழு உறுப்பினர் தங்கராஜ் முன்னால் தொண்டர் அணி அமைப்பாளர் சகாயநாதன்.கூடலூர் நகர மன்ற உறுப்பினர் பரிமளா .எல்பிஎப்.நெடுஞ்செழியன். தமிழலகன்.இளைஞர் அணி அமைப்பாளர் ரெனால்டுவின்சென்ட். வார்டு உறுப்பினர்கள் வெண்ணிலாசேகர். அபிதா தனலெட்சுமி.வார்டு கிளை செயலாளர் மல்லிகராஜ்.. ஜெயகுமார் நாகேஸ்வரி. தாஹீர்.அசைனார்.மற்றும் கழக உறுப்பினர்கள் மாணவர் அணி இளைஞர் அணி.தொண்டர் அணி வார்டு செயலாளர்கள்.நகர துனை அமைப்பாளர்கள்.போன்றோர் கலந்து கொண்டனர்..21.வார்டுகளிலும் கழக கொடியேற்றப்பட்டது..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.S.Tமகேந்திரன் மற்றும் மேற்கு மண்டல தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment