மாலை நேரத்தில் வேலை முடிந்து வீடு திரும்புவது என்றால் உயிரை கையில் பிடுத்து கொண்டு செல்ல வேண்டிய நிலை இது. போல் காலையிலும் எங்கு காட்டு யானை மறைந்து நிற்குமோ என்ற அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இன்னிலையில் பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி ஐந்து கோவில் பகுதியில் விடியற் காலை ஐந்து மணிக்கு ஊருக்குல் புகுந்துள்ளது இதனால் அப்பகுதி மக்கள் அலறடித்து வீட்டினுள் புகுந்துள்ளனர்...
இரவில் காட்டு வந்த நிலையில் இப்போது யானை காலையிலே மக்களின் குடியிருப்புக்கு வருகிறது. இதன் சம்மந்தமாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது ஆனால் வனத்துறை வந்ததாக தெரிய வில்லை என பொது மக்கள் ஆவேசம் காட்டு யானைகளை ஊருக்குள் வராதா நிலையில் வனத்துறையினர் பாதுகாப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment