நீலகிரி மாவட்டம் குன்னூர் வந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுக்கு குன்னூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, அவர், எத்தனை உயரம் பார்த்தாலும் நீலகிரி எனது கூடு என கூறினார், சொந்த தொகுதி மக்களை சந்திக்க வந்த ராசாவிற்க்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு.
No comments:
Post a Comment